*கனவில் தரிசிக்கும்
வண்ணண மலரி்ன்
அழகு
வெல்லும் மானுடக்
காதல்*
*தேன் கொடுக்கும்
மலர்களை
வர்ணிக்க விருப்பமா?
பேசாத வண்டுகள்.
*அமைதியானது நீலவானம்
ஆர்ப்பாட்டமிக்கது
கடல்
இரண்டுங் கெட்டது
வாழ்க்கை.
*,இரவின்
மௌனம்
புணர்ச்சியில்
கதறல்
சோகத்தை மறைக்கும்
சுகம்
*இருளின் இசையின்
தா.ம்பத்ய உறவை
ரசிக்கும் கட்டில்.
ந.க.துறைவனின்
“சருகு இலைப் படகுகள்“
என்ற தொகுப்பிலிருந்து.
No comments:
Post a Comment