வாசித்ததில் வசீகரித்தக் கதை.
*.
எப்படிப்பட்ட பெண்னை வீட்டிற்குக் கூட்டி வந்தாலும் அம்மாவுக்குப்
பிடிக்கவில்லை என்பதால் நண்பனிடம் ஆலோசனைக் கேட்டான். டாம்.
“ உன்னுடைய அம்மாவைப“ போலவே ஒருத்தியைத் தேடிக் கண்டுபிடி. பிறகு
பார் அவனை உன் அம்மாவிற்கு கண்டிப்பாய்ப் பிடித்துப் போகும் ” இது நண்பனின் ஆலோசனை.
தேடித் தேடிப“ பார்த்து, கடைசியில் அந்தப் பெண்ணை டாம் கண்டு பிடித்தான்.
“ நீ சொன்னதைப் போலவே ஒருத்தியைக் கண்டுபிடித்தேன். அவள் பேசுவது, ஆடை அணிவது… அவளுடைய
தோற்றம் கூட என் அம்மாவைப் போலத்தான் … நீ
சொன்னது மாதிரியே என் அம்மாவிற்கும் அவளைப் பிடித்துப் போயிற்று…” என்நான்.
“ அப்படியா… பிறகென்ன நடந்தது…” நண்பன் கேட்டான்.
“ ஒன்றுமில்லை… என் அப்பா அவளை வெறுக்கிறார்… ”
ஆதாரம் ; ஓஷோவின் “ கிளச்சியாளன் ஆன்மிகத்தின் ஆதார சுருதி ” – நூல் –பக்கம் –
14.
தகவல் ; ந.க.துறைவன்.
2
No comments:
Post a Comment