1.
உள்ளங்
கையில் மருதாணி சிவப்பழகு.
2.
நெற்றியில்
வாசமில்லாத ஸ்டிக்கர் பொட்டு.
3.
DATA
உள்ள வரை POSTING போடு.
4.
லைக்
– கைப் பார்க்காதே. – LIFE – பைப் பாரு.
5.
காலை
வணக்கம் என்று கவிதைக்கு COMMENT போட்டார்கள்.
*
அருமையான பதிவு
ReplyDelete