1.
படிப்படியாக மதுவிலக்கு அமல் உறுதி – அம்மா.
அப்பத்தான் படிப்படியா போதை குறையும் மக்கா.
2.
பிரதமர் மன்மோகன்சிங் முடிவால் பலிகடா ஆக்கப்பட்டேன்.
– ஆ. ராசா.
ராசா. கண்ணு. உன்னாலே நான் கெட்டேன். என்னாலே நீ கெட்டேங்கிற கதை சரியாத்தா
இருக்கு. ஆனா, பலியாடு வெட்டுக்குப் பிறகு உறவெல்லாம் பங்குப் போட்டுக்கும் தெரியுமில்லே.
3.
31 – வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டில்
இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய வீரர்களே தங்கப் பதக்கம் வாங்கி குவிங்க. வெறும் வெள்ளி பித்தளைப் பதக்கத்தோடு
வந்துடாதீங்க. நல்வாழ்த்துக்கள்.
ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment