1
.அம்மா
உணவகங்களில் 31.81 கோடி இட்லிகள் விற்பனை..
அம்மாவின் சாதனை. தின்பவர்கள் சொல்வதோ வேதனை.
2.
மாநில
அமைச்சர்களில் 34% பேர் மீது குற்ற வழக்குகள். 76% பேர்
கோடீஸ்வரர்கள்.
இவர்கள் தான் சுதந்திர இந்தியாவை ஆட்சி செய்கிறார்கள்.
3.
மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பு. – சீனா
நம்பிக்கை.
மோடியின் கை நாடியைப் பிடிச்சிப்
பார்த்து நாடி ஜோசியம் சொல்கிறது சீனா.
ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment