1.
இலவசங்களால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை?
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர்
வெங்கய்ய நாயுடு.
நல்லா சொன்னீங்க நாயுடு சார். இலவசமே ஒட்டு வாங்கத்தானே. கொடுக்கிறாங்க. இலவசம்
வாங்குகிறவங்க. வாங்காதவங்க – இரு பிரிவா வேற மக்களை பிரிச்சில்லே வைக்கிறீங்க. அரசாங்கப்
பணத்திலே இலவசமே கொடுக்கக் கூடாதுன்னா சட்டம் கொண்டு வரவீங்களா?
*
`2.
ஹிந்துக்களை பிரதமர் அவமதித்துவிட்டார்.
விஎச்பி மூத்த தலைவர் பிரவீண் தொகாடியா தாக்கு.
நீ அடிக்கிற மாதிரி அடி. நான் அழற மாதிரி நடிக்கிறே என்கிற கதையா இல்லே இருக்கு.
உங்க பேச்சு.
*
3.
சிபாரிசுகளுக்கு இடமில்லை.
பணிநியமனம், பணியிடமாற்றம் குறித்து பிரதமர்
மோடி.
பிர்தமர் சாப். உங்க நல்ல எண்ணம் புரியுது. ஆனா ,அதிகாரிங்க சும்மா இருப்பாங்களா.
சொல்றது உங்க கடமை. கேட்கிறது அவங்க கடமையில்லேயே. அப்புறம் அவங்க பொழைப்பு என்னவாகிறது?
தொகுப்பு ; ந.க.துறைவன்.
*.
அருமையான பகிர்வு
ReplyDelete