1.
ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் அமெரிக்காவால் திணிக்கப்பட்டவர்கள்.
– சுப்பிரமணிய சுவாமி விமர்சனம்.
சு.சுவாமி நீங்க
கூட அமெரிக்காவால் திணிக்கப்பட்டவர் என்று அரசியல் வட்டாரங்களே பேசிக்கிறாங்க..
2.
மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா? – திருமாவளவன்
பதில்.
தேர்தல் நேரத்திலே
வைகோவும் , கேப்டனும் நடந்திகிட்டதைப் பார்த்தும் இன்னுமா அவங்ககோட சேரணுமுன்னு நினைக்கிறீங்க.
தொல்.
3.
வெங்காயம் விலை 5 பைசா! விரக்தியடைந்த விவசாயி.
ஐந்து பைசா, பத்து
பைசா, 25 பைசா எல்லாம் காலாவதியாகி விட்டதே. ஐம்பது பைசாவுக்கு கூடவா விவசாயிடம் வாங்கக்
கூடாது.
தொகுப்பு ; ந.க.துறைவன்.
No comments:
Post a Comment