1.உலக மொழிகள் அனைத்தும்
புரியும்,பேசத் தெரியாதக்
காற்றுக்கு.
2.மண்ணில் பிறந்து வளர்ந்து
மண்ணிற்கே உரமான இலை
என் உடம்பு.
3.கண்ணாடி நீருக்குள்
விடுதலைக்குப் போராடும்
பொன்னிற மீன்கள்.
4.அழகான வீடு கட்டிய பின்
அடிவயிற்றைக் கலக்கியது
வாங்கியக் கடன்.
5.விதிகளை மீறி
பாதையில் ஒடி விபத்தில்
மரணம் அணில்.
6.ஊரில் திருவிழா டான்ஸ்
ஆடும் பெண்ணின் அரைநிர்வாணம்
ரசிக்கும் அம்மையப்பன்.
புரியும்,பேசத் தெரியாதக்
காற்றுக்கு.
2.மண்ணில் பிறந்து வளர்ந்து
மண்ணிற்கே உரமான இலை
என் உடம்பு.
3.கண்ணாடி நீருக்குள்
விடுதலைக்குப் போராடும்
பொன்னிற மீன்கள்.
4.அழகான வீடு கட்டிய பின்
அடிவயிற்றைக் கலக்கியது
வாங்கியக் கடன்.
5.விதிகளை மீறி
பாதையில் ஒடி விபத்தில்
மரணம் அணில்.
6.ஊரில் திருவிழா டான்ஸ்
ஆடும் பெண்ணின் அரைநிர்வாணம்
ரசிக்கும் அம்மையப்பன்.
No comments:
Post a Comment