மரங்களற்ற
வெட்ட வெளியில்
நிழல் தேடும் மைனாக்கள்.
எதிர்ப் பார்த்த வண்ணம்
ஆரோக்கியமாய் இல்லை
அற்புதமான மனித வாழ்க்கை.
சோதிடம் சொல்கிறது
நடைபாதையில்
எலக்ட்ரானிக் பொம்மை.
குடும்ப உறவுகள்
சீர்குலைவு
தலைமுறை இடைவெளி.
சுவையான ஊட்டச்சத்து
நோய்க்குச் சிறந்த மருந்து
சிரிப்பு.
No comments:
Post a Comment