Saturday, 4 January 2014

பேசாதே

ஓரமாய் நிறுத்தி நில்
வண்டியில் போகையில் ஆபத்து
பேசாதே செல்.

இயற்கையின் அறிவிப்பு
வசந்தகாலம் பிறப்பு.


கலகலப்பாய் ஆனந்தமாய்ச் சிரி
வாழ்வின் கனவோடு
வானில் பறந்திடச் சிறகை விரி.

No comments:

Post a Comment