ஜப்பானைச்
சேர்ந்த ஷகெமி ஹிராடா – வயது 96. இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், 2005 –ம்
ஆண்டில் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பீங்கான் மற்றும் மண்பாண்டக்கலை, வடிவமைப்புப்
பிரிவில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்தார் தொடர்ந்து, 11 ஆண்டுகள் படித்து வந்த
ஹிராடா, அண்மையில் தேர்ச்சி பெற்றார். உலகிலேயே மிக மூத்த பட்டதாரி என்ற பெருமையுடன்,
உலக கின்னஸ் சாதனை பட்டியலில் ஹிராடா இடம் பெற்றுள்ளார். அதற்கான சான்றிதழ் நேற்று
அவரிடம் வழங்கப்பட்டது. – ஆதாரம் ; தி இந்து
– 05-06-2016.
பட்டம்
பெற்று சாதனைப் படைத்துள்ள ஹிராடாவுக்கு நல்வாழ்த்துக்கள்.
ந.க.துறைவன்.
No comments:
Post a Comment