*
1.
35
குழந்தைகனைப் பெற்றெடுத்த தந்தைக்கு 100 – ஐ எட்டுவது தான் லட்சியமாம்.
பாகிஸ்தானியரின்
வினோத ஆசை.
சதம் அடித்து சாதனை புரிய வாழ்த்துக்கள்.
2.
எதிர்க்கட்சி
உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களுக்கு மதிப்பளிப்போம்.
முதல்வர்
ஜெயலலிதா உறுதி.
சட்டசபை கூடினா தெரியும் மதிப்பு.
3.
அமெரிக்காவில்
60 பணக்காரப் பெண்கள் பட்டியலில் இரண்டு இந்தியர்கள்.
1. நீரஜா சேத்தி
2. ஜெயஸ்ரீஉல்லல்.
4.
பிரிட்டனில்
ஒவ்வொரு ஆண்டும் தயாராகும் புதிய புத்தகங்களின் எண்ணிக்கை 1,50,000. ஆகும்.
தொகுப்பு
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment