1.
பதவி
நீடிப்பு வேண்டாம்.
ரிசர்வ்
வங்கி கவர்னர். திரு. ரகுராம் ராஜன் அறிவிப்பு்
சோசமுள்ள மனுஷர். பாஜக கொடுத்த நெருக்கடிக்கு
நல்லதொரு தீர்வு. அவரைப் பாராட்டலாம். இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பு.
2.
காங்கிரஸ்
ஒரு மூழ்கம் கப்பல்.
உள்துறை
அமைச்சர். ராஜ்நாத்சிங் பேச்சு.
பாஜக – வற்றிய குளத்தில் நிற்கும் காய்ந்த
தாமரைப்பூவா?
3.
ஒற்றை
யானை உயிருடன் பிடிக்க சிறப்பு பூசை.
வனத்துறை.
யானை விநாயகர் அல்லவா. அதான் பூசைப் போட்டு
பிடிக்கிறாங்க.
தொகுப்பு
: ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment