ருசியை நம்பி புசிக்காதே…!!
ரொட்டி, பன்களில் இம்ப்ருவ் மிக்ஸ் என்ற பெயரில் பொட்டாசியம்
புரோமேட்(KBrO3), பொட்டாசியம் அயோடேட் ( KIO3 ) ஆகிய நச்சுப் பொருள்கள் சேர்ப்பதைக்
கண்டுபடித்துள்ளனர். மாவில் சேர்ந்த விஷம் ரொட்டியான பின்னும் எஞ்சியுள்ளதைப் பட்டியலிட்டுள்ளனர்.
ஒவ்வொரு வகை ரொட்டியிலும் எவ்வளவு விஷம் எஞ்சியுள்ளது என்ற விவரமும்
வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் எவ்வளவு மடங்கு அதிகம் என்ற கணக்கைப்
படித்தால் அது ரொட்டி சாப்பிட்டவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும். ,இதோ அந்தக் கணக்கு.
ரொட்டி வகை விஷ
அளவு
(
மில்லியனில் )
ஒயிட் பிரட் 12
முதல் 17
ஹோல்வீட்பிரட் 3
முதல் 5
பிரவுன் பிரட் 6
முதல் 8
மல்டி கிரைன் பிரட் 2
முதல் 4
சான்ட்விச் பிரட் 21
பாவ் பிரட் 15
முதல் 22
பன் 17
முதல் 21
பர்கர் பிரட் 6
பீட்ஸா பிரட் 7
( அனைத்துலக உணவுப் பாதுகாப்பு தர விதிப்படி, அனுமதிக்கப்படும்
அளவு என்பது மில்லியனில் 005 முதல் 010 தான். மேற்படி ரொட்டிகளில் அனுமதிக்கப்பட்ட
அளவை விட விஷம் பல நூறு மடங்கு அதிகம் )
ஆதாரம் ருசியை நம்பிப்
புசிக்காதே! – ஆர்.எஸ். நாராயணன் – கட்டுரை – தினமணி – நாளிதழ் – 28-06-2016.
தகவல் ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment