வட்ட வடிவத் தொட்டி
வயிறு பெருத்தத் தொட்டி
தெருவோரம் மூலையிலே
குடியிருககும் தொட்டி
குரங்கு போல பூங்காவில்
குந்திருககும் தொட்டி
குப்பைக கூளம் ஏற்றிடும்
தொப்பை வயிறு தொட்டி
கழுதை பூனைப் படுத்துறங்க
இடங் கொடுககும் தொட்டி
கோழி நாயின் கடும்பசிககு
உணவளிககும் தொட்டி
துப்புறவு நண்பர்களுககு
தோள் கொடுககும் தொட்டி
தொற்று நோய்கள் பரவாமல்
தொண்டு செய்யும் தொட்டி!!
No comments:
Post a Comment