தேனீர்
ரொம்பவும் பிடித்தது
சுவையானமலாய்
போடடத் தேனீர்,
ஆழ்துளைக் கிணறுகள் தோண்ட
நகர்ப் புறங்களில் திணறுகிறார்கள்
நீர்மடடம் பார்க்கும் நிபுணர்கள்,
உலகைக் காக்கும் அம்மன்
கண்ணெதிரே களவு போகிறது
சீல் வைத்த உண்டியல்
ரிசர்வேசன் செய்து காத்திருக்கிறார்கள்
இன்னொருவர் படித்து முடிக்கும் வரை
நூலகத்தில் வாசகர்கள்
அகதியாய் அலைந்தான் அரிச்சந்திரன்
அந்நிய தேசத்தில் கிடைத்தது
வெடடியான் வேலை,
ரொம்பவும் பிடித்தது
சுவையானமலாய்
போடடத் தேனீர்,
ஆழ்துளைக் கிணறுகள் தோண்ட
நகர்ப் புறங்களில் திணறுகிறார்கள்
நீர்மடடம் பார்க்கும் நிபுணர்கள்,
உலகைக் காக்கும் அம்மன்
கண்ணெதிரே களவு போகிறது
சீல் வைத்த உண்டியல்
ரிசர்வேசன் செய்து காத்திருக்கிறார்கள்
இன்னொருவர் படித்து முடிக்கும் வரை
நூலகத்தில் வாசகர்கள்
அகதியாய் அலைந்தான் அரிச்சந்திரன்
அந்நிய தேசத்தில் கிடைத்தது
வெடடியான் வேலை,
No comments:
Post a Comment