அருபமாய்
சொருப தரிசனம்
கருவறையில் லிங்கம்,
பார்க்க வெ†கமா?
ஆடைப் போர்த்து விடுங்கள்
கல்தூணில் நிர்வாணச் சிலை,
அர்த்த சாஸ்திரம் படித்தவர்
மனமெல்லாம் ஆக்கிரமித்துள்ளது
காம சூத்திரம்,
விழுந்தது மழைத் துளி
மூடிக்கொண்டது இதழ்
முத்துச் சிப்பி,
சொல்லிக் கொடுத்ததைக் குழந்தை
அர்த்தம் தெரியாமல் சொல்கிறது
பப்பி சேம் பப்பி சேம்,
No comments:
Post a Comment