“
வெறுப்பரசியலில் நக்ஸல்களின் பங்கு என்ன? ” என்ற சமஸ் அவர்களின் முழுபக்கக் கட்டுரை,
தி இந்து – 15-05-2017 நாளிதழில் வெளிவந்தள்ளது. இக்கட்டுரை இன்றைய இடது – வலதுசாரி
அரசியல்களின் நடைமுறை போக்கினை அலசுவது மட்டுமல்ல, விவாதத்திற்கும் / விமர்சனத்திற்கும்
உட்படுத்தி பலகேள்விகளை எழுப்பியுள்ளது. அவசியம் படிக்க வேண்டிய கட்டுரையாகவும் அமைந்துள்ளது.
ந.க.துறைவன்.
No comments:
Post a Comment