*
1.
அரசு விரைவு போக்குவரத்து
கழகம். படுக்கைவசதி, ஏசி, வைபை
ஆகிய வசதிகளை பேருந்துகளில்
அறிமுகம்.
அப்படியே
கக்கூஸ் பாத்ரூம் வசதியும் செய்துட்டா. குடும்ப பேருந்து மாதிரி இருக்குமில்லே.
2.
ஜி 20 உச்சிமாநாட்டில், உலகத்
தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு.
உள்நாட்டிலே
விவசாயி மக்களை மட்டும் சந்திக்கவே நேரமில்லை.
3.
தபால் – தந்தித் துறைப்
பணியாளர் சங்கத்தின் தேசீயப்
பொதுச்செயலராக நீண்ட காலம் பொறுப்பு வகித்து, ஓய்வு பெற்ற தோழர் டி.ஞானையா
காலமானார்.
தோழருக்கு
வீரவணக்கம். ஆழ்ந்த அஞ்சலி.
ஆதாரம் : தி இந்து – நாளிதழ்
– 09-07-2017.
தகவல் : ந.க. துறைவன்.
*
உலகத் தமிழ் வலைப்பதிவர் குழுவில்
ReplyDeleteமுழுப் பதிவையும் type செய்ய வேண்டாம்
அது அழிக்கப்படும்.
எடுத்துக்காட்டாக
http://poetthuraivan.blogspot.com/2017/07/blog-post_68.html
செய்திகள் என்ன சொல்லுது? ( துணுக்குகள் )
அரசு விரைவு போக்குவரத்து கழகம். படுக்கைவசதி, ஏசி, வைபை
ஆகிய வசதிகளை பேருந்துகளில் அறிமுகம்
என்றவாறு பதிவு செய்யுங்கள்