தானாக இயங்கும் டூத்பிரஷை
வடிவமைத்துள்ளனர். இதை நம் வாயில் மாட்டிவிட்டால் போதும் 10 நொடிகளில் உங்களது
பற்களைச் சுத்தம் செய்துவிடுகிறது. இந்த டூத்பிரஷ் விரைவில் விற்பனைக்கு வர
இருக்கிறது.
கார்ப்பரேட் கண்டுபிடிப்புகள்
மனுஷனை எப்படி சோம்பேறி வருகிறதென்று படித்தீர்களா?
இயற்கை நம்மை ஆளவில்லையா?
ஆனால் கார்ப்பரேட் கருவிகள் நம்மை முழுமையாகவே ஆள்கின்றன.
செய்தி ; தி இந்து – வணிக வீதி – 10-07-2017.
தகவல் ; ந.க. துறைவன்.
No comments:
Post a Comment