Labels

Haiku (2) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (5) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (1) கருத்து (12) கலை (1) கவிதை (325) கவிதை. (7) கவிதைகள். (4) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதைகள் (1) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (95) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) படம் (59) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (3) வாழ்த்துக்கள் (35) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (27) ஹைபுன் (48)

Saturday, 8 July 2017

செய்திகள் என்ன சொல்லுது? ( துணுக்குகள் )


*

1.
அரசு விரைவு போக்குவரத்து கழகம். படுக்கைவசதி, ஏசி, வைபை
ஆகிய வசதிகளை பேருந்துகளில் அறிமுகம்.

அப்படியே கக்கூஸ் பாத்ரூம் வசதியும் செய்துட்டா. குடும்ப பேருந்து மாதிரி இருக்குமில்லே.
2.
ஜி 20 உச்சிமாநாட்டில், உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு.
உள்நாட்டிலே விவசாயி மக்களை மட்டும் சந்திக்கவே நேரமில்லை.
3.
தபால் – தந்தித் துறைப் பணியாளர் சங்கத்தின்  தேசீயப் பொதுச்செயலராக நீண்ட காலம் பொறுப்பு வகித்து, ஓய்வு பெற்ற தோழர் டி.ஞானையா காலமானார்.
தோழருக்கு வீரவணக்கம். ஆழ்ந்த அஞ்சலி.

ஆதாரம் : தி இந்து – நாளிதழ் – 09-07-2017.
தகவல் :  ந.க. துறைவன்.
*


1 comment:

  1. உலகத் தமிழ் வலைப்பதிவர் குழுவில்
    முழுப் பதிவையும் type செய்ய வேண்டாம்
    அது அழிக்கப்படும்.

    எடுத்துக்காட்டாக

    http://poetthuraivan.blogspot.com/2017/07/blog-post_68.html
    செய்திகள் என்ன சொல்லுது? ( துணுக்குகள் )
    அரசு விரைவு போக்குவரத்து கழகம். படுக்கைவசதி, ஏசி, வைபை
    ஆகிய வசதிகளை பேருந்துகளில் அறிமுகம்

    என்றவாறு பதிவு செய்யுங்கள்

    ReplyDelete