1.
உங்க பொண்ணு நல்ல ஹைக்கூ
கவிஞர் சார்.
எப்படி சொல்றே?
மூணு வரிக்கு மேலே
பேசமாட்டேங்கிறாங்க.
2.
உனக்கு என்ன வேணும்னு கேள்.
வாங்கி தருகிறேன் என்றான்?
அவள் கேட்டாள்.
முட்டை பப்ஸ்.
3.
தமிழ் வகுப்பு ரொம்ப
போரடிக்குதுடி.
என்னாச்சி?
விளிப்பா, கலிப்பா, வெண்பா,
விருத்தப்பா – ன்னு கடிக்கிறார்டி.
ந.க. துறைவன்.
No comments:
Post a Comment