செய்திகள்
*
1.
ஆதார் எண் இல்லாத குழந்தைகளுக்கும் மதிய
உணவு தொடரும்.
மத்திய
அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்.
என்னய்யா குழந்தைகளை இப்படி குழப்பிறீங்க
ஆதார் வேணும்கிறீங்க. வேணாங்கிறீங்க. முடிவுதான் என்ன?
சாலையில் லஞ்சம் பெற்ற காட்சி பேஸ்புக்கில்
பரவியதால் ஹைதராபாத் போக்குவரத்து காவலர் சஸ்பெண்ட்.
நம்ம ஊரிலே இதுபோல நடக்குமா?. மூச்…!
3.
65
பொதத்துறை நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் இலலை. மத்திய அரசு தகவல்.
இன்னும் 33% சதவீதம் ஓதுக்கீடு கேட்டு
பெண்கள் போராட்டம் ஓயலே. தொடரத்தானே செய்கிறது.
ஆதாரம்
தி இந்து – நாளிதழ் – 25-03-2017.
தகவல;
ந.க.துறைவன்.
No comments:
Post a Comment