Saturday, 25 March 2017

கதைக்கிறாங்க...!! ( துணுக்கு )




நல்ல நாவல் படிச்சி ரொம்ப நாளாகுது. சொந்தமா வாங்கலாம்னு பார்த்தா ரூ.250/- ரூ.300/- 450/- னு விலை. என்னோட பொழப்புக்கு எங்கிட்டு வாங்கிபடிக்க. நா இருக்கிற ஊர்லே நாவல் படிக்கிற ஆசாமிகளே என் கண்ணுக்கு படலே. கொஞ்சம் இலக்கிய பித்துன்னு அலையிற ஆசாமிகிட்ட, என்ன நாவல் படிச்சீங்கன்னு கேட்டா. அதை படிச்சே இதை படிச்சேன்னு அளக்கிறாங்க. அம்புட்டுதே…!!. சரி, அந்த நாவலை கொடு நா படிச்சிட்டு தாரேன்னு கேட்டா?. அட, நேத்து தாம்பா, ஒரு நண்பர் வாங்கிட்டுப் போனார்ன்னு கதைக்கிறாங்க. கதை இப்படித்தா நகர்ந்துகி்ட்டிருக்கு…!!

ந.க.துறைவன்.

No comments:

Post a Comment