வளர்ச்சி
வேகமில்லாத பட் “ ஜெட் “
2017
– 2018 – ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட். அம்மா ஆசிர்வதித்த பட்ஜெட். விலையில்லா இலசப்பொருட்கள்
போன்று, புதிய வரிகள், சலுகைகள் இல்லாத பழைமையான பட்ஜெட். பற்றாக்குறை பட்ஜெட். தமிழக
வளர்ச்சிக்கு வழி வகுக்காதப் பட்ஜெட். பட்ஜெட்டில் “ ஜெட் “ இருக்கிறது. ஆனால் வேகமோ
ஆமையாகத் தானிருக்கிறது.
ந.க.துறைவன்.
No comments:
Post a Comment