1.
அதிமுக அழிந்து விட்டது. திமுக அழிந்து வருகிறது.
பொன்.ராதாகிருஷ்ணன்.
குளத்திலே
தாமரையும் அழிந்து வருகிறது
2.
சேமிப்பு கணக்கில் குறைந்த பட்ச தொகை இல்லையெனில்
அபராதம்.
பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு.
வங்கியில்
கணக்கு வைத்திருப்போரை மிகவும் துன்புறுத்தும் செயலாகவே தெரிகிறது.
3.
முடிதிருத்தும் தொழிலாளிக்கு 150 கார்கள்.
ரூ.3.2 கோடி வெளிநாட்டு சொகுசு காரும் வைத்துள்ளார்.
இந்தியா
மக்களின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டுகின்றது இவரின் தொழில் வளர்ச்சி முன்னேற்றம்.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 05-03-2017.
தொகுப்பு ; ந.கதுறைவன்.
*
No comments:
Post a Comment