1.
அமெரிக்க அருங்காட்சியகத்தில் தங்க கழிவறை.
பொது பயன்பாட்டு திறப்பு.
18 கேரட் தங்க கழிவறை பொது பயன்பாட்டுக்காக
திறந்து விடப்பட்டுள்ளது.
அமெரிக்காகாரன் எது செய்தாலும்
அது மக்களுக்குச் சாதனையா வெளிப்படை
தெரியுது. நம்ம நாட்லே இருக்கிறது வெளியிலேயே தெரியாம உள்ளுக்குள்ளேயே மறைஞ்சிருக்கும்.
அவ்வளவுதான் வித்தியாசம்.
2.
11 இடங்களில் அம்மா திருமண மண்டபம். முதல்வர்
ஜெயலலிதா அறிவிப்பு.
எங்கும் அம்மா தான் நிறைஞ்சி
இருக்காங்க. எத்தனை கோடி இன்பம் குறி வைத்தாய் அம்மா எத்தனையும் உனக்கே தான் சேரும்
அம்மா.
3.
அடுத்த 20 ஆண்டுகளில் 100 ஆண்டுகளை மிஞ்மிய
வளர்ச்சியை இந்தியா எட்டும். - தொழிலதிபர் முகேஷ் அம்பானி நம்பிக்கை.
அடுத்த
20 ஆண்டுகள்லே இந்தியா வளர்ச்சியடையப் போகுதா? அம்பானி குடும்பம் வளச்சியடையப் போகுதா?
எல்லாம் தொழில் மயம்?
தகவல் தொகுப்பு ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment