சிறுவர் பாடல்.
*
நகரங்கள்
*
கோயில் நகரம்
மதுரை.
மாங்கனி நகரம்
சேலம்.
முத்து நகரம்
தூத்துக் குடி.
பஞ்சாலை நகரம்.
கோiவை.
பட்டு நகரம்
காஞ்சி.
பின்னலாடை நகரம்
திருப்பூர்.
பூக்கள் நகரம்
உதகை.
நெற் களஞ்சிய நகரம்
தஞ்சாவூர்.
அல்வா நகரம்
திருநெல்வேலி.
வெயில் நகரம்
வேலூர்.
நகரின் பெயரை
மனனம் செய்து
மனதில் நன்குப்
பதிப்பீரே
மதிப்பெண் நன்று
பெறுவீரே…!
No comments:
Post a Comment