இன்னும்
வெளிவராமல் பதுங்கி இருக்கிறது கருப்புபூனை.
*
ஒவ்வொரு
சாமான்யனின் வியர்வையின் சேமிப்பை பிடுங்கி்க் கொண்டது தாமரை.
*
போன
வருஷம் நவம்பர் டிசம்பர்லே வெள்ளப்பெருக்கு
இந்ந
வருஷம் நவம்பர் டிசம்பர்லே கள்ளப்பெருக்கு.
*
ரூ.500/-
1000/-, 2000/- அச்சிட்டு வெளியிட வேண்டாம். மிக எளிதில் மாற்றத்தக்க வகையில் ரூ.50/-
100/- 200/- 300/- அச்சிட்டு வெளியிடுங்கள். மக்கள் சிரமமின்றி உபயோகிப்பார்கள்.
*
ரூ.1,
2, 5, 10 –க்கே சில்லறை கொடுக்காத பஸ் நடத்துநர்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்.
தெரியுமா? மோடிஜீ. சில்லறை தட்டுப்பாட்டிற்கு வழி செய்யுங்க ஜீ.
*
இருக்கிறவங்ககிட்டே புடுங்கலே இல்லாதவன்கி்டடே புடுங்கறாங்க.
*
No comments:
Post a Comment