1.
ரூ.2000/-
நோட்டு
பணக்காரர்கள்
வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஏழைகள் வைத்துக் கொள்ள மாட்டார்கள். நடுத்தர வர்க்கம் வைத்துக்
கொண்டு சில்லறையாக மாற்றுவதற்கு அல்லல்படுவார்கள்.
2.
ரூ.2000/-
நோட்டு
ஒவ்வொரு
இந்தியப் பிரஜையையும் கண்காணிக்கின்ற நோட்டு. இந்த நோட்டு தேவையா?
3.
ரூ.2000/-
நோட்டு
ஒவ்வொரு
இந்தியப் பிரஜையும் தான் வாழ்கின்ற பகுதியில் எத்தனை பேரிடம் எவ்வளவு ரூபாய் நோட்டு இருக்கிறது என்று சாட்லைட் வழியாக சொல்லிவிடும்
/ தெரிந்துவிடும்.
4.
ரூ.2000/-
நோட்டு
சில்லறையாக
மாற்றுவதற்கு ஏற்றத் தக்கவையில் இல்லையென்பதால், இது பிரச்சினைக்குரிய நோட்டாகவே தொடரும்.
5.
ரூ.2000/-
நோட்டு
சாதனை
என்று சொல்லிக் கொள்ளக் கொண்டு வரப்பட்ட நோட்டே தவிர, இதன் சாதகபாதகங்கள் புரிந்துக்
கொள்ள மறந்துவிட்டார்கள். இந்தியக் குடிமக்கள் தான், இதன் தொடர் வேதனைகளை அனுபவிக்கப்
போகிறவர்கள்
*
No comments:
Post a Comment