நல்வாழ்த்துக்கள்.
புதிய இடம்
பதிய உறவு; பழக
வெட்கப்படும் குழந்தைகள்.
தன்னிகரில்லாத
தாய்ப் பாலின்
சுவை அறியும் குழந்தைகள்.
ஆசையாய் கேட்டதும்
முகத்தோடு சேர்த்து
அணைத்து
முத்தம் கொடுக்கும்
குழந்தைகள்.
சர்வ தேச குழந்தைகள்
வாழ்க வளர்க.
ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment