எங்கள்
ஆப்பில் மரத்தில்
சின்னக்
கிளைகள் இல்லை;
மலர்கள்
பூத்துக் குலுங்கவில்லை.
எங்கள்
சின்னப் பெண்ணுக்கு
அப்பா,
அம்மா இல்லை.
அவளைச்
சிங்காரிக்க யாருமி்லை;
அவளை
ஆசிர்வதிக்க யாருமில்லை.
-
திருமணப்
பாடல்.
ஆதாரம்
: அலெக்சாந்தர் பூஷ்கின் – காப்டன் மகள் – எள்ற நூலிலிருந்து – பக்கம் – 225.
தகவல்
; ந.க. துறைவன்.
*
No comments:
Post a Comment