*
சொல்லி என்னவாகப் போகிறது?
சொல்லி இருக்கலாமே…!!.
*
படுத்திருந்தவர் எழுந்தார்
படுக்க
வந்தவருக்கு இடம்விட்டு…!!.
*
வார்த்தைகள் கண்டபடி வந்தது
சண்டை உடனே வந்தது
*
தலைகுனிந்து வெட்கப்பட்டான்
சிரித்தவள் துக்கப்பட்டாள்.
*
11
No comments:
Post a Comment