Thursday, 14 August 2014

விடுமுறை ஜாலியா....!! [ கவிதை ]


*
என்ன தம்பி,
ரொம்ப சந்தோஷமாயிருக்கே
தெரியாதா?
மூணு நாளைக்கு
அய்யாவுக்கு விடுமுறை.
அதான்
சுதந்திரமா மகிழ்ச்சியா?
இருக்கேன் போதுமா?


No comments:

Post a Comment