*
NA.GA. THURAIVAN'S LIMARAIKU.
*
எல்லோர் கையில்
இருக்கணும் காசு
மனம் கலகலப்பாக்க
வேண்டுமானால்
சிரிக்க சிரிக்க
நீ பேசு.
*
கைகால் முறிந்தது
காயம்பட்டு
தமிழரின் வீரவிளையாட்டு
பார்க்கலாம்
அலங்காநல்லூர்
ஜல்லிக்கட்டு.
*
சமையலறையில் இருந்துக்
கேட்டது ஓசை
சுகந்தமணமனமாய்
நாசிக்குள் நுழைந்தது
அம்மா சுட்டுக்
கொண்டிருந்தத் தோசை.
*
சின்னத்திரைத்
தொடரில் பரபரப்பு
திடீரென மின்தடை
மாமியார் முகத்தில்
புன்சிரிப்பு.
*
திருமணவிருந்தில்
ருசித்துண்டான் பாயாசம்
உறவினர்கனளுடன்
கலந்துப் பேசி மகிழ்ந்தவன்
கண்கள் சொருகியது
தூக்கமாய் ஆயாசம்.
*
No comments:
Post a Comment