Labels

Friday, 1 August 2014

அச்சத்துடன்...!! [ கவிதை ].


*
ஆலங்கட்டி மழை வேகத்தில்
மடமடவென கிழிந்தன வாழையிலைகள்.
*
ஈரப்பதமான காற்றின் குளுமையை
அனுபவித்துத் திரிகின்றன ஈசல்கள்.
*
ஆடு கோழிகள் அச்சத்துடன் திரிகின்றன
ஆடியில் அம்மனுக்குப் பலி.

*

No comments:

Post a Comment