Tuesday, 19 August 2014

குடியிருப்புகள்..!! [ கவிதை ]


*
யார் குடியிருக்கவோ?
அழகானக் குகைப் போன்று
மரத்தைப்
பொந்து பொந்துவாக்கிக்
கட்டியிருக்கிறது
வீடுகளாய்
மரக்கொத்திப் பறவைகள்…!!.

*
















No comments:

Post a Comment