Labels

Thursday, 8 December 2016

சேமிப்பு...!! ( சென்ரியு )




எல்லா ஆசைக் கனவுகளை
எப்பொழுதும் வங்கி சேமிப்பில்
நிரப்பி கொண்டேயிருக்கிறது மனம்.

*

1 comment:

  1. அருமை..அருமை

    இதுபோல் அற்புதக்
    கவிதைகளாய்
    செலவழித்துகொண்டும்.

    ReplyDelete