ஒரு
பொய்யை மறைக்க
ஒன்பதாயிரம்
பொய்கள் அரங்கேறுகின்றன.
*
நடப்பதெல்லாம்
ஏமாற்றமாகவே நடக்கிறது
மாற்றத்தை
நோக்கி நடைபோடுகிறது இந்தியா.
*
தூணிலும்
இருக்கிறது துரும்பிலும் இருக்கிறது
மண்ணிலும்
இருக்கிறது நீரிலும் இருக்கிறது
கட்டுக்
கட்டாய் ரூபாய் நோட்டுக்கள்.
*
No comments:
Post a Comment