*
‘’ ஹோ டேய், நீங்கள் ஏன் சிரிக்காமல் இருக்கிறீர்கள்? ” என்று கேட்டார்.
அவர் தனது கண்களைத் திறந்து, “ நான் அதற்கு தயார் செய்து கொண்டு
இருக்கிறேன் ” என்றார்.
கேள்வி கேட்டவரால் இதைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
“ நீங்கள் தயார் செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறுவதற்கு என்ன
அர்த்தம்? ” என்று கேட்டார்.
அதற்கு அவர் “ சிரிப்பதற்கு நான் என்னைத் தயார் செய்ய வேண்டும்.
நான் எனக்கு ஓய்வு கொடுத்தாக வேண்டும். நான் எனக்குள் செல்ல வேண்டும். நான் இந்த ஒட்டு
மொத்த உலகையும் மறந்தாக வேண்டும்.. அப்போது நான் மீண்டும் புத்துணர்வோடு வரமுடியும்.
மேலும் மீண்டும் என்னால் சிரிக்க முடியும் ” என்று கூறினார்.
ஆதாரம் : ஓஷோவின் – திடீர் இடியோசை – நூல் – பக்கம் 61.
தகவல் : ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment