*
சியா
ஜென் : குடும்பம்.
*
குடும்பம்
பெண்ணின்
விடாமுயற்சி தொடர்கிறது
குடும்பம் ஒழுங்காக இருக்கும்போது
மனிதனின் எல்லா சமூக உறவுகளும்
ஒழுங்காக
இருக்கும்,
விடாமுயற்சியும்
ஒழுங்கான முறைகளும்
வெற்றியைத்
தரும்.
கதகதப்பான,
உதவிகரமான
சூழலையும் தன்மைகளையும் உங்களுக்குள் வளர்த்து,
அதனால் அடுத்தவர்களிடம்
சிறந்ததை வெளிக் கொணருங்கள்.
*
ஆதாரம்
: “ ஐ சிங் ” - ( சீன நாட்டு அறிவுரைகள் )
– நூல். பக்கம் 50.
தமிழில்
: பி. உதயகுமார்
தகவல்
“ ந.க.துறைவன்.
No comments:
Post a Comment