*
வெட்டவெட்ட வாழைமரம் துளிர்க்கும்
பறிக்கப் பறிக்க உலகில் காதல் மலர் பூக்கும்
*
இங்கு
நடப்பது எதுவும் விடியலுக்கு தெரியாது்
விடிவது
மட்டுமே அதற்கு தெரிந்தது.
*
வெட்கப்பட்டவன்
துக்கப்படுகிறான்
ஆசைப்பட்டவன்
தோல்வியடைகிறான்.
*
No comments:
Post a Comment