Labels

Sunday, 27 March 2016

கவலை...!! ( கவிதை )

இன்று என்ன நிகழும் என்பது
எவருக்கும் தெரியாது?
நாளை என்ன நடக்கும் என்பதும்
எவருக்கும் தெரியாது?
நேற்று நடந்ததை நினைத்து
நினைத்துக்  கவலைப்படுவதால்
நிம்மதி எதுவும் கிடைக்காது.

*

1 comment:

  1. நேற்று என்பது உடைந்த பானை. நாளை என்பது மதில் மேல் பூனை. இன்று என்பது கையில் உள்ள வீணை! Present is the Present given by god!

    ReplyDelete