Labels

Monday, 20 April 2015

காதல்...!! [ கவிதை ]

*
காதல் தூறல் மழை.
*
காதல் வந்தால்
பத்தும் பறந்து விடுகிறது.
*
காதலுக்கு
தொடக்கமுமில்லை
முடியுமில்லை.
ந.க.துறைவன். 

No comments:

Post a Comment