*
வெளிவராத
ரகசியம்
வெளியில்
வந்து சந்தி சிரித்தது.
*
மாப்பிள்ளையின்
மீதே வைத்தாள் கண்
கல்யாணத்திற்கு
வந்த மணமாகாதப் பெண்
*
தேடி
வந்து சேர்கின்றது
வாக்காளர்களின்
கைகளில் பணம்
*
இலவசமாகவே
கொடுத்தார்கள்
தேர்தல்
அறிக்கை.
*
தங்கம்
விலை உச்சம்
வாங்குவோர்க்கு
அச்சம்.
*
படிப்
படியாகக் குடிப்பழகு
படிப்
படியாக மதுவிலக்கு.
*
No comments:
Post a Comment