*
நீ
காட்டிய சிக்னல் பார்த்து விட்டு
எவனோ
ஒருத்தன் சிரிக்கிறான்.
அக்கம்
பக்கம் பார்த்து சிக்னல் காட்டு.
அப்பொழுது
தான்
அடுத்தவனுக்குப்
புரியாது.
அதில்
எந்த சிக்கலும் இருக்காது?
பாதுகாப்பானதாக
இருக்கவேண்டும்
ஆபத்தானதாக
இருக்கக் கூடாது
காதல்
சிக்னல்!!.
*
No comments:
Post a Comment