*.
புள்ளியிலிருந்து
தான் தொடங்குகிறது முதலில்
எந்தக்
கோடும் அடுத்தப் புள்ளி. அதற்கடுத்தப்
புள்ளியென
எந்தப் புள்ளியை இணைத்து விட்டாலும்
இன்னொரு
புள்ளியை இணக்கின்றது மற்றொரு கோடு.
புள்ளியை
இணைப்பது கோடுகள் எள்றாலும்
கோட்டிற்குப்
புள்ளி தான் மையப் பிறப்பிடம்
*
No comments:
Post a Comment