Wednesday, 5 November 2014

புயல்வெள்ளம்...!! [ ஹைக்கூ ]

*
NA.GA.THURAIVAN'S HAIKU.
*

பொன்னிறமான நெல்மணிகள்
அறுவடைக்கு காத்திருக்கின்றது
அழித்துவிட்டது புயல்வெள்ளம்.
*
விவசாயியின் உழைப்பு
நீர்சூழ்ந்த வயல்
மிதக்கின்றன  பயிர்கள்.
*
வரப்பு உயரவில்லை
வாழ்க்கை உயரவில்லை
அழிவின் விளிம்பில் விவசாயி.
*


No comments:

Post a Comment