*
1.
இங்குள்ள தலித் இயக்கங்கள் இது தொடர்பாகக்
காட்டும் மௌனத்தை நான் மிகப்பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன்.
2.
இந்துமதத்திலும் என்னைப் பொறுத்தமட்டில் சிறப்பான
கூறுகளும் உண்டு. ஒர் இறுக்கமான புனித நூல் அதில் கிடையாது. என்பதே அதன் சிறப்புகளில்
ஒன்று என்பது என் கருத்து.
3.
இராமச்சந்திர ராயரால் எழுதப்பட்ட “ இந்து
பாகசாஸ்திரம் ” என்கின்ற புத்தகம் 400 பக்கங்களைக் கொண்டது. 1891 –ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஆதாரம் ; விகடன் தடம் – ஜனவரி – 2017 இதழ்.
தகவல் ; ந.க.துறைவன்.
No comments:
Post a Comment