1.
கற்காலம்
பொற்காலம்
இரும்பு
காலம் சங்ககாலம்
இப்பொழுது
அட்டைகள்
காலம்.
2.
1.
Family Card 2. ID card
3.
Voter card 4. Aadhaar card
5.
Pan card 6. Debit card
7.
Credit card 8. Visa Card
9.
Passport Card. 10. Hospitai Card
11.
Med.Card
(
விடுபட்டிருந்தால் சேர்க்கலாம். )
அட்டைகள்
ஆதிக்கம் செய்கின்ற காலம்.
3.
அட்டையிலிருந்து
தான் பணம் சட்டைப் பைக்கு வரும்.
4.
பணம்
பற்றாக்குறையால் திருமணங்கள் தள்ளி வைக்கப்படுகின்றன.
5.
இனி
திருமணங்களில. உறவினர்கள் நண்பர்கள் ஸ்வைப்பிங் மிஷனில் மொய் பதிவு செய்வார்கள் / செய்தார்கள்.
*
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDelete